உலககோப்பை கால்பந்து: பிரான்ஸ்-டென்மார்க் போட்டி சமநிலை!
Wednesday, June 27th, 2018
மாஸ்கோ: ரஷ்யாவில் உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இன்று டென்மார்க் அணியும் பிரான்ஸ் அணியும் மோதின.
இதில் இரு அணிகளும் கோல் போடாததால் போட்டி சமநிலையில் முடிந்தது.
Related posts:
அன்டி முர்ரே மீண்டும் முதலிடம்!
இந்திய அணியை குறைத்து மதிப்பிடமுடியாது –அமைச்சர் தயசிறி ஜயசேகர!
மதுசன் அபாரப் பந்துவீச்சு - வடமாகாண அணி வெற்றி!
|
|
|


