Monthly Archives: June 2018

தொடருந்து சேவையில் பாரிய அபிவிருத்தித் திட்டம் !

Saturday, June 2nd, 2018
நாட்டின் தொடருந்து சேவையை மேம்படுத்துவதற்கு பாரிய அபிவிருத்தித் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய 12... [ மேலும் படிக்க ]

எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 2nd, 2018
மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் அரசுக்கு வழிகாட்டியாக இருந்து மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும்... [ மேலும் படிக்க ]

மேய்ச்சல் தரவைக்கு அடையாளப்படுத்தப்படும் இடம் பொருத்தப்பாடற்றதாக அமைகின்றது – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!

Saturday, June 2nd, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளை அமைப்பதில் இருக்கின்ற இடர்பாடுகள் காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக கால்நடை உற்பத்தி... [ மேலும் படிக்க ]

2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு இல்லை!

Saturday, June 2nd, 2018
தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய் கென்ஸ்டன்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனமாகிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

Saturday, June 2nd, 2018
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை அரச நிறுவனமாக்கும் சட்டமூலமொன்றை மிகவிரைவில் கொண்டுவரவுள்ளதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

Saturday, June 2nd, 2018
டெஸ்ட் கிரிக்கெட் பாரிய ஆட்ட நிர்ணயச் சதி ஆபத்தை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ள ஐ.சி.சி யின் தலைவர் டேவிட் ரிச்சட்சன் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து... [ மேலும் படிக்க ]

அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தம்!

Saturday, June 2nd, 2018
பல்வேறுகோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. எதிர்வரும் 3ம் திகதிநள்ளிரவு 12மணிதொடக்கம் 5ம்... [ மேலும் படிக்க ]

 ‘பர்தா’ அணிவதற்குத் தடை – மீறினால் தண்டனை!

Saturday, June 2nd, 2018
டென்மார்கின் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகள் அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. முகத்தை மறைக்க தடை குறித்த சட்ட வரைபை நேற்று(31) அந்நாட்டு அரசு,... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி!

Saturday, June 2nd, 2018
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் அவசியம் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி தீபிகா உடகம கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியாளர்களுக்கு  கொடுப்பனவை வழங்காததால் பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு!

Saturday, June 2nd, 2018
புத்தளம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பாலுக்கான கொடுப்பனவு கிடைக்காததால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல பால் மா... [ மேலும் படிக்க ]