Monthly Archives: April 2018

 “நண்பர்களின் போர்” இன்று ஆரம்பமாகின்றது!

Friday, April 27th, 2018
ஸ்ரான்லிக் கல்லூரிக்கும் முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரிக்கும் இடையிலான நண்பர்களின் போர் என்று அழைக்கப்படும் துடுப்பாட்டத் தொடரில் இந்த வருடத்துக்கான ஆட்டம் இன்றும்... [ மேலும் படிக்க ]

இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட நுண்கலைப்பாட ஆசிரியர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு விடுவிக்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Friday, April 27th, 2018
2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின்போது பாதிக்கப்பட்ட சங்கீதம், நடனம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் வெளிமாவட்ட சேவைக் காலத்தை முழுமை செய்த நுண் கலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு... [ மேலும் படிக்க ]

மன்னாரில் 424 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றவில்லை!

Friday, April 27th, 2018
மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கு 978 பட்டதாரிகள் அழைக்கப்பட்டபோதும் 554 பட்டதாரிகள் மட்டுமே நேர்முகத் தேர்வில் தோற்றினர் என்று மாவட்டச் செயலக... [ மேலும் படிக்க ]

பத்திரிகைச் சுதந்திரத்தில் இலங்கை 131 ஆவது இடம் !

Friday, April 27th, 2018
பத்திரிகைகளுக்குச் சுதந்திரம் அளிப்பதில் இலங்கை 131 ஆவது இடத்திலுள்ளது என்று பன்னாட்டு ஆய்வறிக்கையொறில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் 141 ஆவது இடத்திலிருந்த இலங்கை 10 இடங்கள்... [ மேலும் படிக்க ]

முக்கிய தீவுகள் காணாமல் போகும் அபாயம் – ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்!

Friday, April 27th, 2018
பெருவெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் அடுத்த 30 ஆண்டுகளில் உலகின் முக்கிய தீவுகள் அனைத்தும் காணாமல் போகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப... [ மேலும் படிக்க ]

டி 20 கிரிக்கெட் நடத்த 104 நாடுகளுக்கு அங்கீகாரம்: ஐ.சி.சி!

Friday, April 27th, 2018
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவைத் தொடர்ந்து, 104 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு ‘டி20 அந்தஸ்து’ அளிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல். தொடர்:  ஹைதராபாத் அசத்தல் வெற்றி!

Friday, April 27th, 2018
ஹைதரபாத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது லீக் போட்டியில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண வீராங்கனை உஸ்பெகிஸ்தான் பயணம்!

Friday, April 27th, 2018
இளையோருக்கான ஆசிய பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றும் இலங்கை அணியில் யாழ்ப்பாண மாவட்ட வீராங்கனை ஆசிகாவும் இடம்பிடித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் இன்று முதல் எதிர்வரும் 30ஆம்... [ மேலும் படிக்க ]

13 ஊடகவியலாளர்களுக்கு சிறை : துருக்கி நீதிமன்றம் அதிரடி!

Friday, April 27th, 2018
துருக்கி நீதிமன்றம் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் 13 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.  இவர்கள் எதிர்கட்சி சார்பான பத்திரிகையில் பணிபுரிந்தவர்கள் எனவும்,... [ மேலும் படிக்க ]

இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் !

Friday, April 27th, 2018
வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் இன்றுமுதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அனைத்து இலங்கை வனவிலங்கு காவலர்கள் சங்கம்தெரிவித்துள்ளது. வனவிலங்கு... [ மேலும் படிக்க ]