Monthly Archives: April 2018

அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் என நம்பப்படுவதால் துப்பரவு பணிகளை மேற்கொள்வதில்  இடர்பாடுகளை சந்தித்து வருவதாக வலிகாமம் வடக்கு மக்கள் கவலை!

Wednesday, April 18th, 2018
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமது காணிகளில் அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் என நம்பப்படுவதால் தாம் துப்பரவு பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த இடர்பாடுகளை சந்தித்து... [ மேலும் படிக்க ]

உலக பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு!

Wednesday, April 18th, 2018
இந்த ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி வேகம் 3.9 சதவீதமாக இருக்குமென்று சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது. இது 2011ஆம் ஆண்டின் பின்னர், பதிவாகக்கூடிய கூடுதலான வளர்ச்சி வேகமாகும்.... [ மேலும் படிக்க ]

நீர் வற்றியமையால் 4 குளங்களின்கீழ் 53 ஏக்கரில் சிறுபோக செற்செய்கை –  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

Wednesday, April 18th, 2018
துணுக்காய், பாண்டியன்குளம் ஆகிய கமநல சேவை நிலையங்களிற்குட்பட்ட 76 சிறிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் சுமார் 3 ஆயிரத்து 900 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வரும் நிலையில்... [ மேலும் படிக்க ]

வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்!

Wednesday, April 18th, 2018
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் போதிய ஆளணி வசதிகளின்றி இயங்கி வருவதால் உரிய சேவைகளை மக்களுக்கு வழங்க முடியாத நிலை... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தடைப்படும்!

Wednesday, April 18th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை யாழ். பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய ஆலோசகர் சங்க நிர்வாகிகள் தெரிவு!

Wednesday, April 18th, 2018
வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இத்... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் – சீனா!

Wednesday, April 18th, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஜீ எஸ் பி வரிச்சலுகை!

Wednesday, April 18th, 2018
அமெரிக்காவினால் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்ற ஜீ எஸ் பி வரிச்சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது!

Wednesday, April 18th, 2018
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து டெக்ஸ்சாஸ் நோக்கி 143 பயணிகளும், 6 விமான பணியாளர்களையும் கொண்டு பயணமான பொயிங் ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமான... [ மேலும் படிக்க ]

ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள் – ரஷ்யா அழைப்பு!

Wednesday, April 18th, 2018
சிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படும் பகுதிகளுக்கு சென்று ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பகுதிகளுக்கு இரசாயன ஆயுதங்களை தடை... [ மேலும் படிக்க ]