அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது!
Wednesday, April 18th, 2018
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து டெக்ஸ்சாஸ் நோக்கி 143 பயணிகளும், 6 விமான பணியாளர்களையும் கொண்டு பயணமான பொயிங் ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பை அடுத்தே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
வெனிசுவேலாவில் கடுமையான மின்சார தட்டுப்பாடு -அரச ஊழியர்கள் பணி நாட்கள் குறைப்பு!
தென் சீனக் கடற்பரப்பில் ரோந்து பணியில் சீன விமானங்கள்!
கலிபோர்னியாவில் காட்டுத் தீ - 14,000 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாது...
|
|
|


