ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டம் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் – சீனா!
Wednesday, April 18th, 2018
ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டமானது இரண்டு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை உறுதிப்படுத்த இலங்கையும் சீனாவும் வலுவான விருப்பத்தை கொண்டிருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சளார் ஹுஹா சுன்ஹின்ங் (Hua Chunying) கூறியுள்ளார்.
Related posts:
மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ்.மாவட் செயலகத்தில்!
கடலாமை இறைச்சி , முட்டைகளை வைத்திருந்த ஐவர் கைது!
அமைச்சரவை பத்திரம் தொடர்பிலும் கோரிக்கை விடுக்கலாம் தகவல் திணைக்களப் பணிப்பாளர் தெரிவிப்பு!
|
|
|


