Monthly Archives: March 2018

தாதிய கல்விப் பணிப்பாளராக ரஜீலாதேவி பொறுப்பேற்கிறார்!

Tuesday, March 13th, 2018
யாழ்ப்பாணம் தாதியர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றிவந்த செல்வி.ரஜீலாதேவி வல்லிபுரநாதன் தாதியக் கல்விப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். அவர் சுகாதார அமைச்சில் நாளை கடமைகளைப்... [ மேலும் படிக்க ]

யாழ். நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 13th, 2018
அம்பாறை, கண்டி மாவட்டங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை(13) முற்பகல் 10.15 மணி முதல் யாழ். நகரில் கண்டன... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களது விபரம் அடங்கிய வர்த்தமானி வெளியிடலில் தொடர்ந்தும் தாமதம்!

Tuesday, March 13th, 2018
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வர்த்தமானியில் அறிவிக்கும் நடவடிக்கைக்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என அரச அச்சகக்... [ மேலும் படிக்க ]

அவசர காலநிலை சட்டம் நீடிக்கப்பட மாட்டாது!

Tuesday, March 13th, 2018
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தி இருந்த அவசர காலநிலை எதிர்வரும் 15ம் திகதி முடிவுக்கு வரவுள்ள நிலையில், குறித்த அவசர காலநிலையினை மேலும் நீடிக்க தற்போது அவசியமில்லை என சட்டம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இணையத்தள பிரவேசத்துக்கு ஐ.நா.சபை ஆதரவு!

Tuesday, March 13th, 2018
இலங்கையில் சுதந்திர இணையத்தள பிரவேசத்துக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட சமுக... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயில் சிக்கி 9 கல்லூரி மாணவர்கள் பலி : தமிழகத்தில் சம்பவம்!

Tuesday, March 13th, 2018
தமிழக காட்டுத்தீயில் பலியான கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காட்டுத்தீ பரவிய குரன்கினி மலைத்தொடரில் இருந்து 21 பேர் பாரிய காயங்களுடன்... [ மேலும் படிக்க ]

ஆஸ்திரேலியாவை வென்றது தென் ஆப்பிரிக்கா!

Tuesday, March 13th, 2018
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் விவரங்கள் கையளிப்பு!

Tuesday, March 13th, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விவரங்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம்! ஆபத்து யாருக்கு!

Tuesday, March 13th, 2018
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையம் பூமியை நெருங்கியுள்ளதற்கான ஆதாரத்தை வானியல் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.சீனாவின் கட்டுப்பாட்டை இழந்த Tiangong-1 விண்வெளி நிலையமானது பூமியை... [ மேலும் படிக்க ]

சுதந்திரக் கிண்ணத் தொடர்: இலங்கை அணி தோல்வி!

Tuesday, March 13th, 2018
சுதந்திர கிண்ண இருபதுக்கு - 20 போட்டித் தொடரின் - இடம்பெற்ற 04வது போட்டியில் இந்திய அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி... [ மேலும் படிக்க ]