கண்டியில் கோர விபத்து: 23 பேர் காயம்!
Sunday, January 28th, 2018
கண்டி - கலகெதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் வாகனம், மூன்று முச்சக்கரவண்டிகள், இரண்டு பஸ்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

