2017 இல் இலங்கைக்கு கூடுதலான முதலீடுகள் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
Sunday, January 28th, 2018
வரலாற்றில் கூடுதலான முதலீடுகள் 2017 ஆம் ஆண்டிலேயே இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள அபிவிலுத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதலீடுகளின் பெறுமதி 165 கோடி அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடாக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கடற்றொழில் சார் ஏற்றுமதி 46 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
Related posts:
அரசாங்கத்தின் பாதுகாப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!
பிரதமர் தலைமையில் நடைபெற்ற மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!
திருகோணமலைக்கு புதிய அரச அதிபர் நியமனம்!
|
|
|


