Monthly Archives: December 2017

கடல்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை!

Friday, December 8th, 2017
முல்லைத்தீவு கடலுக்கு நள்ளிரவு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் வறிய மீன்பிடி தொழிலாளர்களின் இரண்டு மீன்பிடி படகுகளே... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் நில அதிர்வு!

Friday, December 8th, 2017
நேபாளத்தில் இன்று(08) காலை 8.21 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது 5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு... [ மேலும் படிக்க ]

பெண் சட்டத்தரணி மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!

Friday, December 8th, 2017
யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் பெண் சட்டத்தரணி சர்மினி என்பவர் மீது மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் வழக்கு விசாரணை மல்லாகம் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

இனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017
இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர். இத்தகைய நிலையில்தான்,... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும்  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 8th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் எமது சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தக்கூடிய தேவைகள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் தொல்லியல் அம்சங்கள் மரபுரிமை அம்சங்கள் என்ற மூவிதமான... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, December 8th, 2017
யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் வட்டுக்கோட்டை சங்கானை கைதடி அச்சுவேலி காங்கேசன்துறை பண்டதரிப்பு – மன்னார் மாவட்டத்திலே முருங்கன் சிலாவத்துறை வங்காலை பேசாலை - முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டால் எமது நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றே நான் கருதுகின்றேன். வடக்கையும் கிழக்கையும்... [ மேலும் படிக்க ]

ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, December 8th, 2017
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்தை இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் எனக் கொள்ள முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்கள் காரணமாக ஒரு... [ மேலும் படிக்க ]

இனவாதிகளே  வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017
இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள் பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர். இத்தகைய நிலையில்தான்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? – அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, December 8th, 2017
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பல  பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத நிலை இருப்பதால் தொழில் உபகரணங்களை வழங்குவதோடு அதற்கான நிதி மானியங்கள் ஏதாவது... [ மேலும் படிக்க ]