Monthly Archives: September 2017

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பற்றாக்குறை!

Monday, September 4th, 2017
இலங்கைப் பொலிஸ் திணைக்களம் 1,500 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் சேர்க்க அண்மையில் பரீட்சைகளை நடத்தியதுடன் அதில் வெறும் 120 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

மீனவர்களின் அத்துமீறல்களில் வீழ்ச்சி – மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர்!

Monday, September 4th, 2017
கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில் கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன என... [ மேலும் படிக்க ]

தாமதங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை – நீதி அமைச்சர்!

Monday, September 4th, 2017
நீதிமன்றங்களில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளின் தாமதங்களை தவிர்க்க அவசியமாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி மற்றும் வெளிநாட்டு பணி விவகார அமைச்சர் தலத்தா அத்துகோரல... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்டம்:  யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி!

Monday, September 4th, 2017
இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்டத் தொட­ரில் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘ஏ’ அணி வெற்றிபெற்­றது. கிளி­நொச்சி... [ மேலும் படிக்க ]

கரப்பந்தாட்டம்: நீர்வேலி ஐக்கிய அணி வெற்றி !

Monday, September 4th, 2017
கைதடி வளர்­மதி சன­ச­மூக நிலையத்­தின் 58ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தப்­ப­டும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில்  இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் நீர்­வேலி ஐக்­கிய... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சரின் முதல் பயணம்!  

Monday, September 4th, 2017
வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியா செல்லவுள்ளார். வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம்... [ மேலும் படிக்க ]

உதைபந்தாட்டம்: வதிரி டயமன்ஸ் இறுதிக்கு சென்றது!

Monday, September 4th, 2017
இமை­யா­ணன் மத்­தி­யின் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் வதிரி டய­மன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் இறுதி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது. இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் 35 வய­துப் பிரிவு... [ மேலும் படிக்க ]

யாழ், வவுனியா மாவட்டங்களின் பல இடங்களில் இன்று மின்தடை !

Monday, September 4th, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மற்றும் வவுனியா மாவட்டத்தின் பலவிடங்களில்  இன்று திங்கட்கிழமை(04) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை... [ மேலும் படிக்க ]

அனைவரையும் கண் கலக்க வைத்த சிறுவன்!

Sunday, September 3rd, 2017
சிறுவன் ஒருவன் பசியின் கொடுமையால் பழக்கடைக்காரர் ஒருவரால் குப்பை தொட்டியில் வீசிய  பழுதடைந்த பப்பாசி பழத்தை  எடுத்து உணவாக உண்ணும் ஒரு  புகைப்படங்கள் இணையத்தளங்களில்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் நில அதிர்வு! ஹைட்ரஜன் குண்டு சோதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்!

Sunday, September 3rd, 2017
வடகொரியாவில் 6.3 ரிக்டர் அளவில் பாரிய அதிர்வு தன்மை ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தை மேற்கோள்காட்டி  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அதிர்வு... [ மேலும் படிக்க ]