கரப்பந்தாட்டம்: நீர்வேலி ஐக்கிய அணி வெற்றி !

Monday, September 4th, 2017

கைதடி வளர்­மதி சன­ச­மூக நிலையத்­தின் 58ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தப்­ப­டும் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில்  இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் நீர்­வேலி ஐக்­கிய அணி வெற்­றி­பெற்­றது.

வளர்­மதி விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற முத­லா­வது ஆட்டத்தில் நீர்­வேலி ஜக்­கி­யம் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து நீர்­வேலி கலை­யொளி விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது. இதில் நீர்­வேலி ஐக்­கி­யம் விளை­யாட்­டுக் கழக அணி 2:1 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

Related posts: