Monthly Archives: September 2017

80 இந்திய மீனவர்கள்  விடுவிப்பு!

Tuesday, September 5th, 2017
எல்லைதாண்டி மின்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

ஏவுகணை பரிசோதனைகளுக்கு தயாராகும் வடகொரியா!

Tuesday, September 5th, 2017
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட மேலும் பல ஏவுகணை பரிசோதனைகளை வட கொரியா மேற்கொள்ளவதற்கு தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அமெரிக்க தயாரிப்பான தாட் ரக ஏவுகணை... [ மேலும் படிக்க ]

பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

Tuesday, September 5th, 2017
அமைச்சர், ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர மகிந்த அணி முயற்சிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த தினங்களில் இராணுவத்துக்கு... [ மேலும் படிக்க ]

மாலைதீவில் சுகாதார அமைச்சர்கள் மாநாடு!

Tuesday, September 5th, 2017
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்கு மற்றும் கிழக்காசிய சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கும் 70 ஆவது அமர்வு நாளை மாலைதீவு தலைநகரில் ஆரம்பமாகி 11 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இந்த அமர்விற்கு... [ மேலும் படிக்க ]

கடலில் மூழ்கிய நகரம் கண்டுபிடிப்பு!

Tuesday, September 5th, 2017
துனிசியா நாட்டின் அருகே மத்தியதரைக் கடலில் சுமார் 49 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, 1700 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 365ஆம் ஆண்டு ஜூலை மாதம்... [ மேலும் படிக்க ]

2050இல் தென் கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளவுள்ள ஆபத்து!

Tuesday, September 5th, 2017
எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் கடல்மட்டம் 4.8 மீட்டரினால் உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள்... [ மேலும் படிக்க ]

நிலக்கண்ணிவெடிகள் சவாலாக உள்ளது – கிளிநொச்சி மாவட்ட செயலர்!

Tuesday, September 5th, 2017
முகமாலைப் பகுதியில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக் கண்ணிவெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

மீசாலையில் 22 பவுண் நகை கொள்ளை!

Tuesday, September 5th, 2017
மீசாலை பங்களா வீதிப் பகுதியில் வீடொன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 22 பவுண் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது சம்பவம் தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளியில் 2221 கிணறுகள் தேவை!

Tuesday, September 5th, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேறிய பகுதிகளில் இரண்டாயிரத்து 221 கிணறுகள் தேவையுள்ளதாக பிரதேச செயலப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

6 மாதங்களுக்கு உப்புல்தரங்க ஓய்வு!

Tuesday, September 5th, 2017
இலங்கையின் ஒருநாள் மற்றும் 20/20 கிரிக்கட் அணியின் தலைவர் உப்புல் தரங்க 6 மாத காலத்திற்கு போட்டிகளில் இருந்து விலகியிருக்க போவதாக சிறிலங்கா கிரிக்கட் சபையிடம்... [ மேலும் படிக்க ]