வலைப்பந்தாட்டத் தொடரில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன்!
Friday, September 22nd, 2017கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரி தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமராட்சி பாட சாலைகளுக்கு இடையில் நடத்திய வலைப்பந்தாட்டத் தொடரில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள்... [ மேலும் படிக்க ]

