மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டு கால்­பந்­தாட்­டத் தொட­ரின் தற்போதைய நிலை!

Friday, September 22nd, 2017

மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வருகின்­றன.

இந்­தத் தொட­ரில்  நடை­பெற்ற ஆட்­டங்­கள் சில­வற்­றின் முடி­வு­கள் வரு­மாறு. ஏழாலை பை ஸ்ரார் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் நவ­ஜீ­வன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்டத்­தில் நவஜீவன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது. ஆட்­ட­நா­ய­க­னாக நவ­ஜீ­வன்ஸ் அணி வீரர் கௌத­மன் தெரி­வா­னார். யாழ்ப்­பாண ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் உரும்­பி­ராய் சரஸ் வதி விளை­யாட்­டுக் கழக அணிக்­கும் இடை­யி­லான ஆட்­டத்­தில் உரும் பி­ராய் சரஸ்­வதி விளை­யாட்­டுக் கழக அணி 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது. ஆட்ட நாய­க­னாக உரும்­பி­ராய் சரஸ்­வதி விளை­யாட்­டுக் கழக அணி வீரன் நிரூ­பன் தெரி­ வா­னார். சென். லூட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், புத்­தூர் வீனஸ் விளை­யாட்­டுக் கழக அணிக்­கும், இடை­யி­லான ஆட்­டத்­தில் சென். லூட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 5:0 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்­றது. ஆட்­ட­நா­ய­க­னாக சென். லூட்ஸ் அணி வீரர் அமல்­ராஜ் தெரி­வா­னார்.

Related posts: