கனடா விபத்தில் வேலணையைச் சேர்ந்த வயோதிபப் பெண் பலி!
Wednesday, July 19th, 2017
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்காபுரோவில் நிகழ்ந்த விபத்தில் 71 வயதான திருமதி. சிவலோகநாதன் காமாட்சிப்பிள்ளை என்ற பெண்மணி... [ மேலும் படிக்க ]

