பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து!
Wednesday, June 7th, 2017
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கென ஏற்கனவே அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட வகையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அதனை அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]

