வவுனியாவில் கணினி நிலையத்தில் ஏற்பட்டதீயினால் பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்துநாசம்.
Wednesday, June 7th, 2017
வவுனியாவில் கணினிதிருத்தம் நிலையமொன்றில் ஏற்பட்டதீயினால் அங்கிருந்தபெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வவுனியாகண்டிவீதியிலுள்ளமேற்படிகணினிதிருத்தம் நிலையம் எரிந்து நாசமாகியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்தும் வகையில் வவுனியாநகரசபைக்குச் சொந்தமானதீயணைப்புவாகனம் வரவழைக்கப்பட்டுதீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும்அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் அனைத்தும் எரிந்துஅழிந்துள்ளன.
இதனால் தமக்கு 20 இலட்சம் ரூபாபெறுமதியானசொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
39 பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
அமைதியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!
விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!
|
|
|


