இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி
Friday, June 9th, 2017
எமது நாட்டிலே வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தென் பகுதி மக்கள் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்து, அந்த இழப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு,... [ மேலும் படிக்க ]

