Monthly Archives: June 2017

பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் – பிரதமர் சந்திப்பு 

Saturday, June 10th, 2017
பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் திருமதி பற்றீசியா ஸ்கொட்லாண்டுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய... [ மேலும் படிக்க ]

முரளிதரனுக்கு HALL OF FAME விருது!

Saturday, June 10th, 2017
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கட் விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் அதிகூடிய உயர்விருதான HALL OF FAME விருது இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வுPச்சாளரான முத்தையா... [ மேலும் படிக்க ]

இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை!

Saturday, June 10th, 2017
இலங்கை வெளிநாட்டு சேவையில் 2016 (2017) தரம் III க்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை எதிர்வரும் 2017 ஜூன் மாதம் 18, 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

வட இலங்கை சுதேச மருத்துவச் சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்கு!

Friday, June 9th, 2017
  வட இலங்கை  சுதேச மருத்துவ சபையின் உறுப்பினர்கள் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் எதிர்வரும்-10 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னதாகத் தங்களை உறுப்பினர்கள் என... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம்?

Friday, June 9th, 2017
பிரித்தானியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது பற்றி,... [ மேலும் படிக்க ]

ஏற்றுக்கொண்டார் விராட் கோலி!

Friday, June 9th, 2017
சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அபார துடுப்பெடுத்தாட்டத்தால் இந்திய அணி தோல்வி தழுவியதாக விராட்ஹோலி தெரிவித்துள்ளார். குழு பி-ல் எந்த அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

விளையாட்டு வீரர்கள் வடகிழக்கிலிருந்து ஏன் தெரிவு செய்யப்படுவதில்லை? – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 9th, 2017
எமது நாட்டின் கிரிக்கெற் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திலிருந்து இதுவரையில் ஒரு வீரர்தானும் தேசிய மட்ட அணிக்கு தெரிவு செய்யப்படாத நிலையே காணப்படுவதாகத்... [ மேலும் படிக்க ]

இனங்காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு!

Friday, June 9th, 2017
இனங்காணப்படாத சிறுநீரக நோயின் தாக்கம் நாட்டின் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

நாவலப்பிட்டியில் தேயிலைத் தொழிற்சாலையொன்று எரிந்து அழிந்துள்ளது.

Friday, June 9th, 2017
நாவலப்பிட்டியில் தேயிலைத் தொழிற்சாலையொன்றுஎரிந்துள்;ள நிலையில் அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான ரூபா பெறுமதியான தேயிலையும் எரிந்து... [ மேலும் படிக்க ]

பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும்போதுதான் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும் – ஐங்கரன்!

Friday, June 9th, 2017
பிரதேச மற்றும் கிராமமட்டங்களிலுள்ள பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும் போதுதான் அந்தந்தபகுதிகள் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும். இதைமக்கள் உயர்ந்து செயற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]