Monthly Archives: May 2017

பதவி வழங்கினால் கட்சியில் இருந்து விலகுவேன்!

Friday, May 5th, 2017
சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டால் கட்சியில் இருந்து தான் விலகப் போவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு... [ மேலும் படிக்க ]

ஜெர்மனியின் அதிநவீன பேருந்து இலங்கையிலும் !

Friday, May 5th, 2017
உலகில் காணப்படும் அதிக நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பேருந்து இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.ஜெர்மனியில் தயாரிக்கப்படும் Volkner Mobil நவீன வசதிகளை கொண்ட பேருந்தே இலங்கையில்... [ மேலும் படிக்க ]

விண்வெளியில் அணுகுண்டு!

Friday, May 5th, 2017
கொரிய தீவகற்பத்தில் மூன்றாம் உலகப் போர் நடைபெறாலாம் என்ற பதற்றம் வலுவடைந்து வரும் நிலையில், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய electromagnetic pulse தாக்குதல் குறித்த அறிவியல் புனைக்கதைகளால் அச்சம்... [ மேலும் படிக்க ]

யாழ். மட்டுவிலில் 31 வயது இளைஞர் தற்கொலை 

Friday, May 5th, 2017
யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இளைஞரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை(04)... [ மேலும் படிக்க ]

இரத்துச் செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Friday, May 5th, 2017
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்... [ மேலும் படிக்க ]

வயிற்றில் தலையுடன் பிறந்த அதிசய குழந்தை!

Friday, May 5th, 2017
ராஜஸ்தானில் அதிசயமாக வயிற்றில் தலையுடனும், மூன்று கைகளுடனும் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பின் பத்திரமாக காப்பாற்றினர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண்... [ மேலும் படிக்க ]

ப்ரீமியம் வீடியோக்களை கண்டு மகிழும் வசதியை அறிமுகம் செய்யும் டுவிட்டர்!

Friday, May 5th, 2017
பேஸ்புக்கிற்கு அடுத்ததாக சமூக வலைத்தள உலகை ஆக்கிரமித்து நிற்பது டுவிட்டர் ஆகும். மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள இத்தளமானது ஆரம்பத்தில் அன்றாக செயற்பாடுகளை ஒருவருடன்... [ மேலும் படிக்க ]

இலங்கை மாணவர்களுக்கு ஜப்பான் புலமைப்பரிசில்கள்!

Friday, May 5th, 2017
ஜப்பான் அரசாங்கத்தின் கல்வி, கலாசாரம், விளையாட்டு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு வழங்கும் புலமைப்பரிசில் இலங்கை மாணவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாக... [ மேலும் படிக்க ]

‘ஓ’ இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு வராதாம்

Friday, May 5th, 2017
ஓ" பிரிவு இரத்தப் பிரிவினருக்கு மாரடைப்பு அபாயம் மிக குறைவு என புதிய தகவல் தெரியவந்துள்ளது. மாரடைப்பு கொடிய நோயாகும். அதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க பல்வேறு... [ மேலும் படிக்க ]

பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்!

Friday, May 5th, 2017
நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதிகரித்துள்ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது.... [ மேலும் படிக்க ]