Monthly Archives: May 2017

இராணுவத்துக்கு எதிரான இராணுவ அதிகாரிக்கு பதவி!

Tuesday, May 9th, 2017
இலங்கை இராணுவத்திற்கு எதிராக 100 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசுக்கு வழங்கியதாகக் கூறப்படும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு இந்த அரச வெளிநாட்டு தூதுவர்... [ மேலும் படிக்க ]

நீர்க் கட்டணம் அதிகரிக்கும்

Tuesday, May 9th, 2017
இவ்வருட இறுதிக்குமுன்பாகநீர்க் கட்டணம் அதிகரிக்கப்படுமெனஅமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நீர் வழங்கல் சபையின் செலவீனங்களைஈடுசெய்யும் வகையிலும்,புதியநீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுசெல்லும் உழைப்பாளர்கள் வீதம் வீழ்ச்சி

Tuesday, May 9th, 2017
2016 ஆம் வருடம் வெளிநாடுகளுக்குதொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் செல்கின்ற தொழில்சார் தகைமையுடையோரது எண்ணிக்கை நூற்றுக்கு 5.1 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி அறிக்கை... [ மேலும் படிக்க ]

ரூபாவின் வீழ்ச்சியால் கடன் சுமை அதிகரிப்பு

Tuesday, May 9th, 2017
2016 ஆம் வருடத்தில் பிரதானமட்டங்களினாலானஅந்நியச் செலாவணிக்குஎதிராக இலங்கைரூபாவின் பெறுமதிவீழ்ச்சிகண்டமைகாரணமாகஎமதுநாட்டின் மொத்தகடன் தொகை 186.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

முதலமைச்சரை சுற்றிவளைத்த பட்டதாரிகள்! வடமாகாண சபை முற்றுகை!

Tuesday, May 9th, 2017
வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாண சபைக்கு முன்னால் இன்று மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள். தமது நியமனங்களை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி கடந்த 72 நாட்களாக  வடக்கு... [ மேலும் படிக்க ]

ரயில்வே சீரமைப்புக்கு  புதிய திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு !

Tuesday, May 9th, 2017
ஆசிய அபிவிருத்தி வங்கியின்  தலைவர் டூகிகோ நாகோவோ கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது இலங்கைக்கு கடன் வழங்குவதாக அறிவித்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை ... [ மேலும் படிக்க ]

கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும் அங்கத்தவர்கள் மத்தியில் ரணில்!

Tuesday, May 9th, 2017
கடந்த டிசம்பரில் திட்டமிடப்பட்ட கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின்... [ மேலும் படிக்க ]

இரவு நேர இரத்த பரிசோதனையில் பரப்பப்படுகிறனவா எய்ட்ஸ் கிருமிகள்!

Tuesday, May 9th, 2017
சுகாதார அதிகாரிகள் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று யானைக்கால் நோய்க்கான இரத்தப் பரிசோதனை  மேற்கொள்ளும் போது எய்ட்ஸ் நோய்க்கான கிருமிகள்  பரவுகிறது என தவறான தகவலை வெளியிடும் ... [ மேலும் படிக்க ]

தனிப்பட்ட வங்கிக் கணக்கில் லிபிய அரசாங்கத்தின் பணம்

Tuesday, May 9th, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம், லிபியாவில் இருந்து கடனாக பெற்ற பெரும் தொகைப் பணம் ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது என வெளிநாட்டு அல்வல்கள்... [ மேலும் படிக்க ]

விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  – அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, May 9th, 2017
சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மேகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள்... [ மேலும் படிக்க ]