வெளிநாடுசெல்லும் உழைப்பாளர்கள் வீதம் வீழ்ச்சி

Tuesday, May 9th, 2017

2016 ஆம் வருடம் வெளிநாடுகளுக்குதொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் செல்கின்ற தொழில்சார் தகைமையுடையோரது எண்ணிக்கை நூற்றுக்கு 5.1 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி அறிக்கை தெரிவிக்கிறது.

இதனிடையே பயிற்றப்பட்ட உழைப்பாளர்கள், பயிற்றப்படாத உழைப்பாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் துறைசார்ந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காகசெல்வோர் தொகை நூற்றுக்கு 8.6 வீதம் வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் மேற்படிஅறிக்கைசுட்டிக்காட்டுகின்றது.

Related posts:

இலங்கையில் பரவும் கொரோனா மிகச் சக்திவாய்ந்தது - ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!
இந்தியப் பிரதமருக்கு ஆவணம் அனுப்புவதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க முடியாது - அமைச்...