ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் 5 வருடங்களில் 392 வழக்குகள் பதிவு!
Tuesday, May 16th, 2017
ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு கடந்த 5 வருடங்களில் நீதிமன்றத்தில் 392 வழக்குகளைத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நெஷனல்... [ மேலும் படிக்க ]

