Monthly Archives: May 2017

கிரேக்க முன்னாள் பிரதமர் குண்டுவெடிப்பில் காயம்!

Saturday, May 27th, 2017
கிரேக்க முன்னாள் பிரதமர் லுகாஸ் பாப்படெமோஸ் எதென்ஸில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லுகாஸ் பாப்படெமோஸ் காரினுள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் விமான தாக்குதலில் ஈராக்கில் 105 பொதுமக்கள் பலி!

Saturday, May 27th, 2017
ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தபட்சம் 105 பொதுமக்கள் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு காணிப் பிரச்சினையை தீர்க்க விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் கயந்த

Saturday, May 27th, 2017
வடக்கு – கிழக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும் என காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கடமைகளை... [ மேலும் படிக்க ]

மீண்டும் போட்டியிட விரும்பாத பிரணாப்!

Saturday, May 27th, 2017
இந்திய குடியரசு தலைவராக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை என... [ மேலும் படிக்க ]

கடன் தேவையில்லை : முதலீடுகளே தேவை- அமைச்சர் ரவி கருணாநாயக்க

Saturday, May 27th, 2017
நாட்டுக்கு கடன் தேவையில்லை, மாறாக முதலீடுகளே தேவைப்படுகின்றன. அந்தவகையில் கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி... [ மேலும் படிக்க ]

இயான் மோர்கன் விளக்கம்!

Saturday, May 27th, 2017
தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் இடைநடுவே வெளியேறிய இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், காயமடைந்துள்ளதாக வெளியான செய்திக்கு அணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

விமானப் பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள்!

Saturday, May 27th, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பயணம் செய்யும் விமானப்பயணிகள்  கைப்பையில் காவிச்செல்லக்கூடிய  பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

அத்துமீறல் தொடர்ந்தால் கைது தொடரும் – அமைச்சர் அமரவீர!

Saturday, May 27th, 2017
இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறினால் கைது நடவடிக்கை மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் தொடரும்' என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

பொய்களை நம்ப வேண்டாம் – ஜனாதிபதி கோரிக்கை!

Saturday, May 27th, 2017
அதிகாரத்தை இழந்த குழுவை மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்த்தும் நோக்கத்துடன் சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். உண்மையை விட பொய்கள் வேகமாக பரவுகின்றன. எனவே பொய்களை... [ மேலும் படிக்க ]

இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரீட்சை!

Saturday, May 27th, 2017
இலங்கை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் புலமைப்பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம்... [ மேலும் படிக்க ]