Monthly Archives: March 2017

சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது!

Tuesday, March 28th, 2017
  2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

மதிநுட்பமும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் அரசியல் பலம் இருந்தால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது – வட்டுக்கோட்டையில் ஈ.பி.டி.பி. விந்தன்!

Monday, March 27th, 2017
தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான மதிநுட்ப சிந்தனையும் ஆத்ம பலமும் உள்ளவர்களிடம் போதிய அரசியல் பலத்தை மக்கள் வழங்கிளால் தமிழ் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது என... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் சங்குவேலியைச் சேர்ந்த சிறுவனைக் காணவில்லை !

Monday, March 27th, 2017
யாழ். மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த சிறுவனொருவன் காணாமல் போயுள்ளதாகப் பெற்றோரினால் மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 16 வயதுடைய ஆனந்தராஜா... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் செவ்வாயன்று வெளிவரும்!

Monday, March 27th, 2017
2016ஆம் ஆண்டு டிசெம்பெர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செவ்வாய்க்கிழமை (27)  வெளியிடப்படும் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அன்றைய தினத்தில்... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் கால்பந்து வீரர் மெஸ்ஸியின் மருத்துவமனைகள் !

Monday, March 27th, 2017
ஆர்ஜெண்டினாவை சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி நேபாளத்தில் சுகாதார மையங்கள் கட்டியுள்ளார். நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்நாடு... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக துணியினாலான பைகள்!  

Monday, March 27th, 2017
பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக துணியிலான பைகளை பயன்படுத்துவதற்காக விசேட விற்பனைத் தொகுதி சாவகச்சேரி பொதுச்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்­டத்­தில் 7 பிர­தேச செய­லர்­க­ளுக்கு விரை­வில் இடமாற்­றம்!

Monday, March 27th, 2017
யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள 7 பிர­தேச செய­லா­ளர்­கள் இட­மாற்­றம் செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இவர்­க­ளின் இட­மாற்­ற விவ­ரங்­கள் பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் வறட்சியினால் அதிகளவு மக்கள் பாதிப்பு!

Monday, March 27th, 2017
வறட்சியான காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்... [ மேலும் படிக்க ]

10 கோடி ரூபா பெறுமதியான தங்கதுடன் ஒருவர் கைது!

Monday, March 27th, 2017
இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 கோடி பெறுமதியான, 16.5 கிலோ தங்க கட்டிகளை கொண்டு சென்ற ஒருவரை, தமிழக பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

Monday, March 27th, 2017
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக பாதுகாப்பை பலப்படுத்தவதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் உடையுடன் இவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]