Monthly Archives: February 2017

மின்வலுவை சிக்கனமாக பாவிக்கவும் – மக்களிடம் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா கோரிக்கை!

Thursday, February 9th, 2017
நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் சார்ந்த நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம், கடும் வறட்சி காரணமாக வெகுவாக குறைந்துள்ளது. எனவே, மின்வலுவை சிக்கனமாக பாவிக்கமாறு பிரதியமைச்சர் அஜித் பி... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் விபத்துக்களில் சிக்கி 2960 பேர் உயிரிழப்பு!

Thursday, February 9th, 2017
நாடு முழுவதும் கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 552 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்களில் இரண்டாயிரத்து 960 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு கூடுதல் கால அவகாசம் கோரப்படும் – அமைச்சர் மங்கள சமரவீர!

Thursday, February 9th, 2017
இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர... [ மேலும் படிக்க ]

வரும் இரு வருடங்களில் 2 அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் – கல்வி அமைச்சர்!

Thursday, February 9th, 2017
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் 2 அரச வைத்திய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்... [ மேலும் படிக்க ]

காணாமற் போனோர் சட்டமூலத்தில் திருத்தம் – அமைச்சரவை அனுமதி!

Thursday, February 9th, 2017
  காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தில் அடங்கியிருந்த சரத்துக்களில் மாற்றத்தை கொண்டுவர  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய காணாமற்போனோர் தொடர்பிலான காரியாலயத்தை அமைத்து,... [ மேலும் படிக்க ]

இன்று அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானியில்!

Thursday, February 9th, 2017
சந்தையில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கும் உயர்ந்துள்ள விலையை மட்டுப்படுத்துவதற்கும் நேற்று (08) நள்ளிரவு முதல் அரிசி விற்பனைக்கான அதிக பட்ச விற்பனை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களால் 11 ஆயிரம் கோடி நட்ஷ்டம்! – நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

Thursday, February 9th, 2017
அரச நிறுவனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் கோப் எனப்படும் பொது முயற்சியாண்மை குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது மூன்றாவது விசாரணை அறிக்கையை நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

கோலி சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக உருவெடுக்க சில ஆண்டுகள் ஆகும் – ரிக்கி பொண்டிங்!

Thursday, February 9th, 2017
இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகின் சிறந்த துடுப்பாட்டவீரர் ஆவார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் அவர் திறமையான துடுப்பாட்ட வீரர் என்று கூறுவதற்கு... [ மேலும் படிக்க ]

மியன்மார் மீனவர்கள் திருகோணமலை மீனவர்களால் மீட்பு!

Thursday, February 9th, 2017
திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு போன திருகோணமலை மீனவர்களால் இரண்டு மியன்மார் நாட்டு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம் திகதி ஆழ்கடலில் மியன்மார்... [ மேலும் படிக்க ]

தினேஸ் சந்திமலுக்கு ஓய்வு வேண்டும் – தரங்க!

Thursday, February 9th, 2017
  இலங்கை நட்சத்திர துடுப்பாட்டகாரரான தினேஸ் சந்திமாலுக்கு சில தினங்கள் ஓய்வு தேவை என இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்க குறிபிட்டுள்ளார். இதுகுறித்து இலங்கை அணியின் தற்போதைய... [ மேலும் படிக்க ]