Monthly Archives: February 2017

தேர்தல் தாமதம் ஜனநாயகத்திற்கு பாதிப்பு – மஹிந்த தேசப்பிரிய!

Friday, February 10th, 2017
  துர்திஸ்டவசமாக ஏற்பட்ட தேர்தல் தாமதம் காரணமாக, ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

அதிவேக வேக இணைய உலாவியை அறிமுகம் செய்தது ஒபேரா!

Friday, February 10th, 2017
  சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா விளங்கியது. இவ் உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Friday, February 10th, 2017
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2011 முதல் 2012 ஆம்... [ மேலும் படிக்க ]

வக்கார் யூனிஸ் சதிவீரர் – வாசிம் அக்ரம் குற்றச்சாட்டு!

Friday, February 10th, 2017
அனில் கும்ளேவின் 10 விக்கெட் வரலாற்று சாதனையை தடுக்க பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் சதி செய்ததாக சக வீரர் வாசிம் அக்ரம் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1999ஆம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணித்தலைவர் அசார் அலி ராஜிநாமா!

Friday, February 10th, 2017
பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் அசார் அலி தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சர்ஃப்ராஸ் அஹமது புதிய கேப்டனாக... [ மேலும் படிக்க ]

காவல்துறையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட 12 பேர் பாரிசில் கைது!

Friday, February 10th, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறையினருக்கு எதிராக  கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த 2ஆம் திகதி பாரிசுக்கு அருகே கைது செய்த 22 வயதான இளைஞர்... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி முறி விற்பனையால் அரசாங்கத்துக்கு நட்டம் இல்லை!- உலக வங்கி!

Friday, February 10th, 2017
மத்திய வங்கி முறி விற்பனை குற்றச்சாட்டு விடயத்தில் இலங்கையின் கணக்காய்வாளர்நாயகத்தின் அறிக்கையை மதிப்பீடு செய்யவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி முறி விற்பனை... [ மேலும் படிக்க ]

வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை!

Friday, February 10th, 2017
யாழ். பல்கலைக் கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வணிகமாணி கற்கைநெறிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும்-10 ஆம்,11 ஆம்,12 ஆம், 13 ஆம் திகதிகளில்... [ மேலும் படிக்க ]

பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடுவோர் நீதிமன்றின் முன் நிறுத்தப்படுவர்-யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு எச்சரிக்கை!

Friday, February 10th, 2017
பரவலாக இடம்பெற்றுவரும் பிரமிட் வியாபாரத்தை தடை செய்வதற்கு யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு நடவடிக்கை களை மேற்கொண்டுவருகின்றது. இது குறித்து யாழ் பொலிஸ் நிலைய... [ மேலும் படிக்க ]

அமரர் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, February 10th, 2017
முன்னாள் பனை தென்னை கூட்டுறவுச் சமாச தலைவர் அமரர் கிட்டினன் சிவப்பிரசாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள்  இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கூவில்... [ மேலும் படிக்க ]