Monthly Archives: February 2017

பயங்கரவாதத்தை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் ஃபேஸ்புக்!

Sunday, February 19th, 2017
ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் தகவல்களை மீளாய்வு செய்ய ஏ ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவை அனுமதிக்கும் திட்டம் ஒன்றைப் பற்றி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்... [ மேலும் படிக்க ]

“17ஆவது வீரர்களின் போர்” சமநிலையில்!

Sunday, February 19th, 2017
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் தெல்லிப்பளை மகாஜனக் கல்லுரிக்கும் இடையில் 2001ஆம் ஆண்டு முதல் “வீரர்களின் போர்” என வர்ணிக்கப்படும இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி... [ மேலும் படிக்க ]

களுத்துறை படகு விபத்தில் 9 பேர் பலி: பலரை காணவில்லை!

Sunday, February 19th, 2017
களுத்துறை - பயகல கடற்பகுதியில் படகொன்று தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படகில் பயணித்த பலரை காணவில்லையெனவும், இதுவரையில் இருவர் உயிருடன்... [ மேலும் படிக்க ]

தொடரை வெல்லுமா இலங்கை? 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி !

Sunday, February 19th, 2017
இலங்கை அணிக்கெதிரான  இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43... [ மேலும் படிக்க ]

இரண்டு நிர்ணய விலைகளால் நுகர்வோருக்கு பயன் இல்லை – நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு!

Sunday, February 19th, 2017
நிர்ணய விலைகள் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியும் உள்நாட்டு அரிசியும் இரண்டு விலைகளில் விற்பனை செய்யப்படுவதால் நுகர்வோருக்கு பயன் கிட்டவில்லை என நுகர்வோர் உரிமைகளைப்... [ மேலும் படிக்க ]

உறைபனியில் சிக்குண்ட சரக்கு கப்பல்: இரண்டு ஆண்டுகளாக போராடும் மீட்பு குழு!

Sunday, February 19th, 2017
ரஷ்யா அருகே 2 ஆண்டுகளாக பனிப்பாறைகளில் சிக்கியுள்ள கம்போடியா சரக்கு கப்பலை மீட்க பெருந்திரளான மீட்பு குழு ஒன்று களமிறங்கியுள்ளது. ரஷ்யா அருகே Amur Bay பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புச் செயலர் கருணாசேனவுக்கு இருதய சத்திர சிகிச்சை!

Sunday, February 19th, 2017
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றை மேற்கோள் காட்டி செய்திகள்... [ மேலும் படிக்க ]

2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!

Sunday, February 19th, 2017
2017 ஆம் ஆண்டு முதல் உணவு தயாரிப்பு, விநியோக நிறுவனங்கள்,சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்திய ஜீ.எம்.பி. சான்றிதழ் பெற்றிருத்தல்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பம்!

Sunday, February 19th, 2017
யாழ்.மாவட்டத்தில் மொத்தமாக 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு விவசாயிகளால் பயிரிடப்பட்டுள்ள நிலையில் தற்போது உருளைக்கிழங்குச் செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வேகத்தால் பறிபோனது 23 வயது இளைஞர் உயிர்!

Sunday, February 19th, 2017
பருத்தித்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ் நகரைசேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில், யாழ் நகரை சேர்ந்த செல்லக்கணபதிப்பிள்ளை... [ மேலும் படிக்க ]