களுத்துறை படகு விபத்தில் 9 பேர் பலி: பலரை காணவில்லை!
Sunday, February 19th, 2017
களுத்துறை – பயகல கடற்பகுதியில் படகொன்று தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படகில் பயணித்த பலரை காணவில்லையெனவும், இதுவரையில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நீரில் மூழ்கியுள்ள ஏனையவர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கடற்பகுகளில் திடீரென மணித்தியாலயத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும், மீனவர்கள் விழிப்புடன் இருக்குமாறும், காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

Related posts:
புதிய அரசியலமைப்புக்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்துள்ளனர் - மகா சங்கத்தினர் தெரிவிப்பு!
87 வீதமான ஆசிரியர்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது: அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!
குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் மின் வெட்டு ஏற்பட்டால் முறைப்பாடு செய்யவும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்க...
|
|
|


