தொடரை வெல்லுமா இலங்கை? 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி !
Sunday, February 19th, 2017இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களை பெறவேண்டும்.
Related posts:
இலங்கையைவிட சிறப்பாக பாகிஸ்தான் செயற்படும் - அசாட் சாபிக்
தகுதிச் சுற்றில் விளையாடும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படாது - அசார் அலி நம்பிக்கை!
உபாதைக்கு உள்ளான ரங்கன!
|
|