Monthly Archives: November 2016

கடல் எல்லைக்கள் நுழையும் சட்டவிரோத படகுகளுக்கு அபராதம் 17 கோடி!

Tuesday, November 29th, 2016
இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு 17 கோடி ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

18 வீத பாடசாலை மாணவர்களுக்கு மந்தபோசனைக் குறைபாடு!

Tuesday, November 29th, 2016
இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களில் 18 சதவிகிதமானோர் மந்தபோசனைக் குறைபாடு கொண்டவர்களாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மொனராகலை, பொலநறுவை, வவுனியா மற்றும் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

72 கொள்கலன்கள் சுங்கத்திணைக்களத்தால் தடுத்துவைப்பு..!

Tuesday, November 29th, 2016
பிரேஸில் நாட்டிலிருந்து வந்த மேலும் 72 சீனிக் கொள்கலன்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சுங்கத் திணைக்களத்தில் பரிசோதனைகளுக்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அத்துடன்,... [ மேலும் படிக்க ]

சந்தேகநபரின் பிணையை இரத்துச்செய்து விளக்கமறியலுக்கு உத்தரவிட்டார்  நீதிபதி இளஞ்செழியன்!

Tuesday, November 29th, 2016
கொலை வழக்கொன்றின் சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட பிணையை இரத்துச் செய்து வழக்கு நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று (28)... [ மேலும் படிக்க ]

எத்தியோப்பியாவில் இலங்கையின் தூதரகம்!

Tuesday, November 29th, 2016
  எத்தியோப்பியாவுக்கான இலங்கையின் புதிய தூதரகம் ஒன்று அந்நாட்டின் தலைநகர் அடிஸ்ஹபாபா நகரில் திறக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளார். எத்தியோப்பியாவுக்கான... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்! வளிமண்டவியல் திணைக்களம் !

Tuesday, November 29th, 2016
வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதனால் எதிர்வரும் 28 மணித்தியாளங்களுக்கு கடல் பகுதிக்கு அருகில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் பூமியதிர்ச்சி!

Tuesday, November 29th, 2016
நேபாளத்தில் கிழக்குபகுதியான பனோட்டி பகுதியில் அதிகாலையில் பூமியதிர்ச்சி ஏற்பட்டது.  குறித்த பூமியதிர்ச்சி  5.4  ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த... [ மேலும் படிக்க ]

தண்டப்பணத்தை  முடியுமானால் அறவிட்டுக் காட்டுங்கள்  – சபையில் சுனில்   சவால்!

Tuesday, November 29th, 2016
வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 25,000 ரூபா தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுமாறு ஜே.வி.பி. எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்துள்ளார். 25,000... [ மேலும் படிக்க ]

பிரான்ஸ் – இலங்கைக்கிடையிலான பாதுகாப்பை பலப்படுத்த பேச்சு!

Tuesday, November 29th, 2016
இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரான்ஸ் கடற்படையின் கூட்டு கட்டளையிடும் அதிகாரி ரியர் எட்மிரல் டிடியர் பெலட்டோனுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவன்... [ மேலும் படிக்க ]

மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவவு!

Tuesday, November 29th, 2016
மாணவர்களுக்கு வழங்கப்படு மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக  நிதியத்தின் பதில்... [ மேலும் படிக்க ]