Monthly Archives: September 2016

ஊடகங்கள் அடக்கப்படமாட்டாது ; தேசிய ஊடக மையத்தின் தலைவர் பாகீர் மார்கார்!

Tuesday, September 20th, 2016
தேசிய ஊடக மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மார்கார் நேற்று(19)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பத்தரமுல்ல - விசும்பாயாவில்... [ மேலும் படிக்க ]

இன்று வெளியாகின்றது பல்கலைகழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் !

Tuesday, September 20th, 2016
பல்கலைக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரிட்சையில் தோற்றிய... [ மேலும் படிக்க ]

நாட்டை அச்சுறுத்திய மர்ம சாவுக்கான  காரணம் கண்டுபிடிப்பு!

Tuesday, September 20th, 2016
சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிலாபம் - நல்லரசன்கட்டு... [ மேலும் படிக்க ]

மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனம்!

Tuesday, September 20th, 2016
இலங்கை அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை விசாரணை செய்ய விசேட நிறுவனமொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் பற்றி... [ மேலும் படிக்க ]

நுவன் குலசேகரவுக்கு பிணை!

Tuesday, September 20th, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்தியவாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டநுவன் குலசேகரவுக்கு பிணை... [ மேலும் படிக்க ]

ஒபாமாவை சந்திக்கின்றார் இஸ்ரேலிய பிரதமர்!

Monday, September 19th, 2016
நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 71 வது... [ மேலும் படிக்க ]

சிரியா தொடர்பில் ஆராய சர்வதேச மாநாடு!

Monday, September 19th, 2016
சிரியாவின் எதிர்காலம் தொடர்பில் நியூயோர்க்கில் உள்ள சவுதி அரேபியா அலுவலகத்தில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் வெளிநாட்டு அமைச்சர்கள் ஒன்று கூடி ஆராய்ந்ததாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வெளிவிவகார அமைச்சு இடமாற்றம் !

Monday, September 19th, 2016
வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தை வேறு இடமொன்றில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சை ஜாவத்தையில் அமைக்க மேற்படி... [ மேலும் படிக்க ]

இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை!

Monday, September 19th, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை மேல்... [ மேலும் படிக்க ]

கிறிக்கெற் வீரர் நுவன் குலசேகர கைது?

Monday, September 19th, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று மாலை கடவத்தை, கிரில்லவள பகுதியில் நுவன் குலசேகர செலுத்திய... [ மேலும் படிக்க ]