Monthly Archives: September 2016

 எல்லை நிர்ணயம் குறித்து தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு!

Tuesday, September 20th, 2016
  எல்லை நிர்ணயங்கள் நிறைவாகியுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பெப்ரல் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் மூன்று பேர் கொண்ட... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து குறித்து கிரிக்கட் சபை இரங்கல்!

Tuesday, September 20th, 2016
நேற்றையதினம் கிரிக்கெட் வீரர் நுவன் குலசேகரவின் வாகனத்திற்கு மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் உறவினர்களுக்கு தமது அனுதாபத்தினையும்,துக்கத்தினையும்  தெரிவிப்பதாக இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

மாலிங்கவின்  ஊடகங்களுக்கான விசேட அறிவிப்பு!

Tuesday, September 20th, 2016
இன்னும் 03 வருடங்களுக்கு தான் ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் பங்கேற்க எண்ணியுள்ளதாகவும், இலங்கை அணிக்கு தான் தேவையாயின் என்னை அழைக்கலாம், அதுவரை தான் பயிற்சிகளில்... [ மேலும் படிக்க ]

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் மனு மீளாய்வு விசாரணைக்கு!

Tuesday, September 20th, 2016
எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்ணான்டோ ஆகியோரை பிணையில் விடுவித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் றீட்டா ஐசக்!

Tuesday, September 20th, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

Tuesday, September 20th, 2016
சுன்னாகத்தில் அமைந்துள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து வருட கால டிப்ளொமா கற்கைநெறியைத் தாம் தொடர்கின்ற... [ மேலும் படிக்க ]

அகதிகளை அரவணைக்கும் கனடா!

Tuesday, September 20th, 2016
சிரிய உள்நாட்டுப்போரால் ஐம்பது லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர். ஐநாவில் இன்று (20-09-2016) நடக்கும் அகதிகளுக்கான ஐநா மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்- பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அழுத்தம்!

Tuesday, September 20th, 2016
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என்று பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்கா அழுத்தம் கொடுத்து உள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர்... [ மேலும் படிக்க ]

போர் நிறுத்த ஒப்பந்தத்தை காப்பாற்ற அமெரிக்கா -ரஷ்யா தீவிரம் முயற்சி!

Tuesday, September 20th, 2016
சிரியாவின் பல பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் ஆகிய... [ மேலும் படிக்க ]

தீயினால் பாதிக்கப்பட்l கிரேக்க அகதிகள் முகாமுக்கு கூடுதல் போலிசார்!

Tuesday, September 20th, 2016
நேற்று(19) மோரியா அகதிகள் முகாமின் பெரும் பகுதியை ஒரு பெருந்தீ அழித்துவிட்ட பிறகு, கிரேக்கத்தில் உள்ள லெஸ்போஸ் தீவுவுக்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த தீ ஏற்பட காரணம்... [ மேலும் படிக்க ]