Monthly Archives: August 2016

புகையிரதம் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பில் மூவர் கைது.!

Thursday, August 18th, 2016
  கள­னி­வெளி புகையிரத பாதையில் அவிசாவளையில் இருந்து புறக்­கோட்­டையை நோக்கி பாடசாலை மாண­வர்­களை ஏற்­றிக்­கொண்டு செல்லும் புகையிரதம் மீது கல்­லெ­றிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சிறப்பு மிக்க  நல்லூர்க்  கந்தசுவாமி ஆலயத்தின் திருமஞ்சத் திருவிழா விமரிசை!

Thursday, August 18th, 2016
வரலாற்றுச் சிறப்பு மிக்க  நல்லூர்க்  கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாம் நாள் திருமஞ்சத் திருவிழா நேற்றுப்  புதன்கிழமை(17) மாலை மிக விமரிசையாக இடம்பெற்றது. விநாயகப் பெருமான், வள்ளி,... [ மேலும் படிக்க ]

வலி. கிழக்குப் பிரதேசத்தில் வாழைக்குலைத் திருட்டு அதிகரிப்பு!

Thursday, August 18th, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாழைக்குலைத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது வாழைப்... [ மேலும் படிக்க ]

மாணவியை கடத்தியவர்களுக்கு விளக்கமறியல்!

Thursday, August 18th, 2016
கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த யுவதி கடத்தல் தொடர்பான பிரதான சந்தேக நபர் உட்பட நான்கு பேரை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கறியலில் வைக்க... [ மேலும் படிக்க ]

மக்களே அவ­தா­ன­ம் – எச்சரிக்கிறது வளிமண்டலத் திணைக்களம்!

Thursday, August 18th, 2016
நாட்டில் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­வதால் கரை­யோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மற்றும் கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் மிகவும் அவ­தா­ன­மாக... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷிக்கு ஹரியானா ரூ.3 கோடி பரிசு அறிவிப்பு!

Thursday, August 18th, 2016
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றத்தந்துள்ள சாக்ஷி மாலிக்கிற்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. சாக்ஷிக்கு அவர் சார்ந்துள்ள ஹரியானா... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய அணி எவ்வளவு சிறந்ததோ அதைவிட சிறந்தவர்கள் நாம் – அஞ்சலோ மத்தியூஸ்!

Thursday, August 18th, 2016
தரவரிசையில் முதலிடத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருந்தாலும் அவர்களை விட சிறப்பாக விளையாடி தொடரை வென்றோமென இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்கில் நெய்மார் சாதனை!

Thursday, August 18th, 2016
ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே பிரேசில் இணித்தலைவர் நெய்மார் கோல் அடித்து... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பிரதமர்!

Thursday, August 18th, 2016
சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். சீன நாட்டுக்கு உரித்தான யூ.எல் 883 எனும் விமானத்தில் பிரதமர்... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

Thursday, August 18th, 2016
மற்றுமொரு பணிப்பாளரை சுகாதார அமைச்சுக்கு நியமிப்பதற்கான முடிவு அரசின் கொள்கைகளுக்கமையவே எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மேலும் 4... [ மேலும் படிக்க ]