நாடு திரும்பினார் பிரதமர்!

Thursday, August 18th, 2016

சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார். சீன நாட்டுக்கு உரித்தான யூ.எல் 883 எனும் விமானத்தில் பிரதமர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: