உணவு சுவாசக்குழாயில் சிக்கி குடும்பஸ்தர் பலி!
Sunday, August 21st, 2016
உணவு சுவாசக்குழாயில் சிக்கியதால் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடந்த வியாழக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.
கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த ஜயக்கோன் உதயகுமார் (வயது 38) என்ற இரண்டு... [ மேலும் படிக்க ]

