Monthly Archives: August 2016

அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பந்துல குணவர்தன!

Sunday, August 21st, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று இடம்பெற்ற எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

இரு முறை இரட்டை தங்கம் – பிரித்தானியா வீரர் மோஃபார்ராக் சாதனை!

Sunday, August 21st, 2016
பிரித்தானிய தடகள வீரர் மோ ஃபார்ராக் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கம் வென்று, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் “இரு முறை இரட்டை தங்கம்“... [ மேலும் படிக்க ]

பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்!

Sunday, August 21st, 2016
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்காணித்துக் கொள்ள... [ மேலும் படிக்க ]

துருக்கி திருமண நிகழ்வில் தற்கொலை தாக்குதல்: 30 பேர் பலி!

Sunday, August 21st, 2016
துருக்கியின் தென் கிழக்கில் அமைதிருக்கும் காஸியன்டெப் என்ற இடத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடைபெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 90-க்கு... [ மேலும் படிக்க ]

ஒருநாள் போட்டிக்கான நுழைவுச்சீட்டு அனைத்தும் தீர்ந்தது!

Sunday, August 21st, 2016
இன்று இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கட்டுக்கள் யாவும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு... [ மேலும் படிக்க ]

சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்யும் கால அவகாசம் மீண்டும் நீடிப்பு!

Sunday, August 21st, 2016
சுய விருப்பின் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இராஜினாமா செய்வதற்கான மற்றுமொரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டுத் தொகை... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!

Sunday, August 21st, 2016
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான செஸ் வரி 25 ரூபாவிலிருந்து 40... [ மேலும் படிக்க ]

மஹியங்கனை எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து!

Sunday, August 21st, 2016
மஹியங்கனை பிரதான வீதியில் தெல்தெனிய பகுதியிலுள்ள தனியார் எரிப்பொருள் நிரப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு சென்ற,... [ மேலும் படிக்க ]

34 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிப்பு!

Sunday, August 21st, 2016
இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34 ஆயிரத்து  773 பேர்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த 8 மாதகாலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]

ரோசி சேனநாயக்க கொழும்பு மாநாகர சபையின் புதிய மேயர்?

Sunday, August 21st, 2016
கொழும்பு மாநாகர சபையின் புதிய மேயராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு... [ மேலும் படிக்க ]