Monthly Archives: July 2016

மூன்று லட்சம் இளைஞர்கள் பதிவு செய்யப்படவில்லை!

Sunday, July 31st, 2016
இவ்வாண்டு வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியான சுமார் 3 லட்சம் இளைஞர், யுவதிகள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 31st, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள 32 நலன்புரி நிலையங்களிலுள்ள சுமார் 971 குடும்பங்களை மீள்குடியேற்றுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. நலன்புரி... [ மேலும் படிக்க ]

மாயமான இந்திய விமானத்தில் பயணம் செய்தவரின் செல்போன் இயங்குவதாக தகவல்!

Sunday, July 31st, 2016
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது.... [ மேலும் படிக்க ]

2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Sunday, July 31st, 2016
விவசாயத் திணைக்களத்தால் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவசாயிகளைத் தெரிவு செய்வதற்காகப் போட்டியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள்,... [ மேலும் படிக்க ]

யாழ். நகரில் நடைபாதைகளின் முன்பாகப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

Sunday, July 31st, 2016
யாழ். நகரில் வர்த்தக  நிலையங்களுக்கு முன்பாகச் செல்லும் நடைபாதைகளின் முன்பாகப் பொருட்களை அடுக்கி வைத்திருப்பதனால் மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால்... [ மேலும் படிக்க ]

40 மில்லியனில் சிறுநீரக சிகிச்சை பிரிவு வவுனியா வைத்தியசாலையில்!

Sunday, July 31st, 2016
40 மில்லியன் ரூபா செலவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன்... [ மேலும் படிக்க ]

யோசனையை சீனா நிராகரிப்பு!

Sunday, July 31st, 2016
மத்தள மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கான நிதித்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையைசீனா ஏற்க மறுத்துள்ளது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

வேறு மாநிலத்திற்கு செல்கின்றதா சுவாதி கொலை வழக்கு?

Sunday, July 31st, 2016
சுவாதி கொலை வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய உள்ளதாக ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ்... [ மேலும் படிக்க ]

மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி குற்றங்களை கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏற்றுகொண்டார்!

Sunday, July 31st, 2016
மோசடி மற்றும் மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி செய்துள்ள குற்றங்களை, குவாட்டமாலா கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரயன் ஜிமினஸ் நியூயார்க் நீதிமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி!

Sunday, July 31st, 2016
அமெரிக்காவின் வோஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த... [ மேலும் படிக்க ]