Monthly Archives: May 2016

வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அஞ்சலிகள்!

Monday, May 2nd, 2016
நேற்றைய தினம் அமரத்துவம் அடைந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோப்பாய் பகுதி நிர்வாக செயலாளரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவருமான இராமநாதன் ஐங்கரன் அவர்களின்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெற் அணி அறிவிப்பு

Monday, May 2nd, 2016
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இலங்கை அணியின் டெஸ்ட்  குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு எதிர்வரும் மே மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

கத்தோலிக்க ஆயர்  பேரவையின் புதிய நியமனங்கள் வெளியாகின!

Monday, May 2nd, 2016
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் நடப்பாண்டுக்கான புதிய நியமனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஆயர் பேரவையின் தலைவராக கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் உப தலைவராக மட்டக்களப்பு... [ மேலும் படிக்க ]

அனுராதபுர துப்பாக்கி சூடு: குழப்பத்தில் பொலிஸார்!

Monday, May 2nd, 2016
அனுராதபுரம் – திரப்பனை பகுதியில், நேற்று துப்பாக்கி சூட்டுக் காயங்களுடன் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூன்று பேர்களின் தகவல்கள் தெரியவந்துள்ளன. சடலங்களாக மீட்கப்பட்டவர்களில்,... [ மேலும் படிக்க ]

மே தினவருமானத்தில் இலாபம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

Monday, May 2nd, 2016
மே தின கொண்டாட்டங்களுக்கு பேருந்துகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபை 45 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க... [ மேலும் படிக்க ]

ஆணின் சடலம் மீட்பு

Monday, May 2nd, 2016
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமொன்று  மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது - 55 வயது மதிக்கத்தக்க... [ மேலும் படிக்க ]

மின் தாக்கி சமுர்த்தி உத்தியோகத்தர் பலி!

Monday, May 2nd, 2016
சுதுமலை, அம்மன் கோயில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (30) இரவு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர், உடுவில் பிரதேச செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

16 வயது வரை சிறுவர்கள் பாடசாலை செல்வது கட்டாயம் !

Monday, May 2nd, 2016
இலங்கையில் 5 வயதுக்கும், 16 வயதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வது கட்டாயமாக்கப்படவுள்ளது. ஏற்கனவே, 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாடசாலைக்கு கட்டாயம் செல்ல... [ மேலும் படிக்க ]

ஆள் இல்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் தனியார் நிறுவனம்!

Sunday, May 1st, 2016
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சட்ட விதிமுறைகளை மீறிய 22 பேருக்கு அபராதம்!

Sunday, May 1st, 2016
கடந்த புதுவருடதினத்தன்று(14) அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மதுபோதையில் வாகனம் செலுத்திய 22 சாரதிகளுக்கு 1 இலட்சத்து 99 ஆயிரத்து 500 ரூபாய்... [ மேலும் படிக்க ]