Monthly Archives: May 2016

இலத்திரனியல் அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

Tuesday, May 10th, 2016
வெளிநாடுகளின் குழுக்கள், உள்ளூர்வாசிகளின் கடன் அட்டைகள் மற்றும் செலவு அட்டைகளின் பணத்தை திருடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பணக்கொடுக்கல்... [ மேலும் படிக்க ]

மைதானத்தில் விழுந்து உயிரிழந்த வீரர் !

Tuesday, May 10th, 2016
கேமரூன் நாட்டைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட நடுகள வீரர் பெட்ரிக் எகெங்,  தனது அணிக்காக விளையாடிய போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து, பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை... [ மேலும் படிக்க ]

அதிக நிபந்தனைகளை விதித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

Tuesday, May 10th, 2016
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்றுக் கொள்­வது தொடர்பில் இலங்­கைக்கு மனித உரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் 58 நிபந்­த­னை­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முன்... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடியை சந்­திக்கும் ஜனா­தி­பதி!

Tuesday, May 10th, 2016
இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் சனிக்­கி­ழமை இந்­தியப்பிர­தமர் நரேந்­திர மோடியை சந்­தித்து இரு­த­ரப்பு... [ மேலும் படிக்க ]

கடல்மட்ட உயர்வால் நீரில் மூழ்கும் தீவுகள்!

Tuesday, May 10th, 2016
அவுஸ்திரேலியாவிற்கு அருகே பசிபிக் கடலில் அமைந்துள்ள சாலமோன் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட தீவுகளை காணப்படுகின்றது. இந்தத் தீவுகளில் 5 தீவுகள் சமீபத்தில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

Tuesday, May 10th, 2016
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. உலக இருபதுக்கு-20-இல் பாகிஸ்தான் ஆரம்ப சுற்றிலேயே வெளியேறியிருந்த... [ மேலும் படிக்க ]

சதம் அடிக்க நினைக்கவில்லை – விராத் கோலி

Tuesday, May 10th, 2016
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவரான விராத் கோலி இடம்பெற்றுவரும் இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இவ்வாண்டுக்கான போட்டிகளில் 2 சதங்களைப் பெற்றுள்ளார். எனினும், சதங்களை விட... [ மேலும் படிக்க ]

தந்திரோபாய ரீதியாக மஹேல உதவலாம் – மத்தியூஸ்

Tuesday, May 10th, 2016
இங்லாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அத்தொடரில், இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜெயவர்தன, உபாய ரீதியாக இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

பகிடிவதை செய்தால் 5 வருடங்கள் சிறை!

Tuesday, May 10th, 2016
வன்முறைகளைத் தடுப்பதற்கான புதிய கொள்கை, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று, களனிப் பல்கலைக்கழகத்தின் உப-வேந்தர் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் சாபக்டோன சில ஊடக பிரச்சாரங்களின் மத்தியிலிருந்தும் எழுச்சி பெற்றுள்ளார் டக்ளஸ் தேவானந்தா – கோவை நந்தன்

Tuesday, May 10th, 2016
கம்யூனிஸ்ட் கட்சிகள் எப்படி மக்களுடன் மக்களாக நின்று தமது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்களை நல்வழிப் பாதையில் கொண்டு சென்றார்களோ அதேபோன்றதொரு செயற்திட்டத்துடன் பாசிஷ போராட்ட... [ மேலும் படிக்க ]