Monthly Archives: May 2016

உவர் நீர் தடுப்பணை சேதமடைந்ததில் தமது நெற்செய்கை நிலங்களை இழந்துவிடும் ஆபத்தான நிலையில் விவசாயிகள்

Wednesday, May 18th, 2016
பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தின் கீழ்வரும் நாகமுனை உவர்நீர்த்தடுப்பணை சேதமடைந்ததில் இப் பகுதியில் நெற்செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நிலங்களை... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடாவில் தனியான தமிழ் பாசாலையை அமைத்து தருமாறு பெற்றோர்கள் கோரிக்கை

Wednesday, May 18th, 2016
நாச்சிக்குடா கிராமசேவகர் பிரிவின் கீழ் வரும் அன்னைவேளாங்கண்ணி, நல்லாயன் தேவாலய பகுதி, கரடிக்குன்று, ஜேம்ஸ்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழை தாய்மொழியாக கொண்ட குடும்பங்கள் தமது... [ மேலும் படிக்க ]

அடைமழையால் பாதிக்கப்பட்ட வடமராட்சியின் நிலைமைகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் விசேட குழுவினர் பார்வை! (படங்கள் இணைப்பு)

Wednesday, May 18th, 2016
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்தகாற்றுடனான அடைமழை காரணமாக வடமராட்சி பிரதேசத்தில் 442 குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்;டுள்ளன. 55 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

இளவாலையில்  20 இலட்சம் ரூபா பெறுமதியான  கேரளா கஞ்சா மீட்பு!

Tuesday, May 17th, 2016
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(17-05-2016) காலை வீடொன்றிலிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான பத்துக் கிலோ கேரளா கஞ்சா தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்

Tuesday, May 17th, 2016
தற்போது பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போதைய... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம்: 70 வருடங்களுக்கு  பின் கிளிநொச்சியில் அதிகூடிய மழை வீழ்ச்சி!

Tuesday, May 17th, 2016
கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு  பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்தாக தெரிவிக்கப்படகின்றது. இங்கு தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

பதவி விலகக்கோருவது பற்றி நான்  வருத்தப்படவில்லை! – வடக்கின் ஆளுநர் 

Tuesday, May 17th, 2016
வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து என்னை விலக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவலையடையவோ   தளர்ந்துபோகவோ இல்லை என  வடக்கு  ஆளுநர்  ரெஜினோல்ட் குரே... [ மேலும் படிக்க ]

‘சாந்தி’யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

Tuesday, May 17th, 2016
வணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி... [ மேலும் படிக்க ]

மீண்டும் அடிப்பேன் ! -யுவராஜ்சிங்

Tuesday, May 17th, 2016
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 34 வயதான யுவராஜ்சிங் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது கன்னிப்பயணத்திற்கு தயார்!

Tuesday, May 17th, 2016
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் தனது கன்னிப்பயணத்திற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட குறித்த கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி தனது... [ மேலும் படிக்க ]