சீரற்ற காலநிலை தொடரும்: வளிமண்டலவியல் திணைக்களம்
Tuesday, May 17th, 2016
தற்போது பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடிக்கும் எனவும், பல மாவட்டங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப்பகுதிகளில் உள்ள மக்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால் கொழும்பில் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Related posts:
ஈரோஸ் அமைப்பின் பெயரால் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு இடமளிக்க வேண்டாம் - செயலாளர் நாயகம் பிரபாகரன்...
தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்கும்!
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் - அமைச்சர...
|
|
|


