Monthly Archives: May 2016

4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு!

Tuesday, May 31st, 2016
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியர்கள் இன்றைய தினம் நான்கு மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையில் இந்தப்... [ மேலும் படிக்க ]

ஜெர்மனியில் அடை மழை : 4 பேர் பலி!

Tuesday, May 31st, 2016
தெற்கு ஜெர்மனியில், பெய்த கடும் மழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேடன் – வுட்ரெம்பெர்க்கில் உள்ள பிரவுன்ஸ்பச் நகரில்... [ மேலும் படிக்க ]

சாட் நாட்டின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை!

Tuesday, May 31st, 2016
சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிஸ்ஸினி ஹப்ரெ மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டிற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு செனிகொல் நாட்டின்... [ மேலும் படிக்க ]

“தயவுசெய்து எனக்கு உதவுங்கள்” – பத்திரிகையாளர் வேண்டுகோள்!

Tuesday, May 31st, 2016
ஓராண்டுகாலமாக சிரியாவில் பணயக் கைதியாக உள்ள ஜப்பானிய பத்திரிகையாளர் என கருதப்படும் ஒருவரின் புகைப்படத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. தேதி குறிப்பிடாத அந்த புகைப்படத்தில்... [ மேலும் படிக்க ]

ஆளுமையை அதிகரிக்க சீனா முயற்சி!

Tuesday, May 31st, 2016
ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 தொன் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது... [ மேலும் படிக்க ]

சங்ககால கட்டிடங்கள் மதுரை அருகே அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு!

Tuesday, May 31st, 2016
மதுரையை அடுத்த கீழடி என்ற கிராமத்தில் கடந்த ஆண்டிலிருந்து நடந்து வரும் தொல்லியல் அகழ்வாய்வில், சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் கட்டிட அமைப்புகள்... [ மேலும் படிக்க ]

மிக இளவயதில் 10,000 ஓட்டங்கள்!

Tuesday, May 31st, 2016
உலகளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், மிக இளவயதில் 10,000 ஓட்டங்களை எடுத்தவர் எனும் பெருமையை இங்கிலாந்து அணியின் தலைவர் அலெஸ்டர் குக் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும்... [ மேலும் படிக்க ]

தாக்குதலுக்குள்ளான வயோதிபப் பெண் சிகிச்சை பலனின்றி  பலி!

Tuesday, May 31st, 2016
காரைநகர் சிவன்கோவில் பகுதியில் கடந்த-15 ஆம் திகதி தன் பேரனால் தாக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வயோதிபப்  பெண்மணி நேற்று (30-05-2016) சிகிச்சை... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்று மாணவர் அனுமதி விண்ணப்பப்படிவங்கள் வெளியீடு.!

Tuesday, May 31st, 2016
2017 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு முதலாம் தர மாணவர்களை சேர்த்து கொள்வதற்காக விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கையானது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

இம்முறையும் கனவு தகர்ந்தது!

Tuesday, May 31st, 2016
சர்வதேச ரெனிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியாக திகழ்ந்து வருகிறது. பிரெஞ்ச் ஓபன் ரெனிஸ் போட்டி... [ மேலும் படிக்க ]