Monthly Archives: May 2016

5 யாழ்.மாவட்ட வீரர்களுடன் 44ஆவது ஆசிய பாடசாலைகள் கால்பந்தாட்டப் போட்டிக்கு தயாரானது இலங்கை!

Sunday, May 22nd, 2016
44ஆவது ஆசிய பாட­சா­லை­க­ளுக்கி டையி­லான (18வயதின் கீழ்) கால்­பந்­தாட்டப் போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை அணியில் யாழ். மாவட்­டத்­திலி­ருந்து 5 வீரர்கள் தெரிவா­கி­யுள்­ளனர். இதில் யாழ்.... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான முதலாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

Sunday, May 22nd, 2016
இலங்கை மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

காணாமற்போன 14 பேரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு!

Sunday, May 22nd, 2016
கேகாலை அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பெண்கள் 05 ஆண்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் 14 பேரின்... [ மேலும் படிக்க ]

இன்றும் நாட்டில் பல பகுதிகளில் மழை.!

Sunday, May 22nd, 2016
இன்றும் நாட்டில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய... [ மேலும் படிக்க ]

நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை இரத்து.!

Sunday, May 22nd, 2016
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு நாளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் இரத்துச்... [ மேலும் படிக்க ]

கூகுள் அலர்ட்ஸை உருவாக்கியவர் விவசாயி ஆனார்…!

Sunday, May 22nd, 2016
கலிஃபோர்னியாவில் உள்ள தன் நிலத்தில் அந்த விவசாயி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். வேலையாட்களுக்கு அடுத்தடுத்த உத்தரவுகள் அவரிடமிருந்து பறந்துகொண்டிருக்க, கையோடு அதை செய்து... [ மேலும் படிக்க ]

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் – அதிமுக இடம் பெறுகிறது?

Sunday, May 22nd, 2016
மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என டெல்லிவட்டாரத் தகவல் கூறுகிறது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக  மத்திய அரசு... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணக்  கல்வியமைச்சு மிக முறைகேடான வழிமுறைகளில் நியமனங்களை வழங்கி வருகின்றது – இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு முதல்வருக்கு கடிதம்!

Sunday, May 22nd, 2016
தங்களின் அதிகாரத்தின் கீழுள்ள  வடக்கு மாகாண கல்வியமைச்சானது மிகவும் முறைகேடான வழிமுறைகளில் பக்கச் சார்பாக நியமனங்களை வழங்கி வருகின்றது. இவை தொடர்பாகக்  கல்வியமைச்சுக்கு எம்மால்... [ மேலும் படிக்க ]

மீட்புப் பணிகள் நிறுத்தம் – 141 பேரது நிலை?

Sunday, May 22nd, 2016
கேகாலை , அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து போன மூன்று கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளை இராணுவம் நிறுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

 ரோனு தாக்கி வங்கதேசத்தில் 17 பேர் பலி!

Sunday, May 22nd, 2016
வங்காள தேசத்தை ‘ரோனு’ புயல் நேற்று தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் பெரும் பகுதியில் மணிக்கு பல கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. மழையின் காரணமாக பல... [ மேலும் படிக்க ]