Monthly Archives: May 2016

400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்!

Wednesday, May 25th, 2016
புவி வெப்பம் அடைந்து உயிர்கள் வாழ்வதற்கு தேவையான மூலக்கூறுகள் உருவானதற்கு 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனுக்குள் நிகழ்ந்த சக்தி வாய்ந்த வெடிப்பே காரணம் என நாசாவின் புதிய ஆய்வில்... [ மேலும் படிக்க ]

தென்னங்கன்று நடுங்கள் ஆனால் பாதுகாக்கக் கூடாது –  சுமந்திரன்!

Wednesday, May 25th, 2016
கடலரிப்பைத் தடுக்க தென்னங்கன்றுகளை நடுங்கள் ஆனால் அதற்கு வேலி அடைக்கக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின்... [ மேலும் படிக்க ]

2800 குடும்பங்களுக்கு மீள்குடியேற தடை!

Wednesday, May 25th, 2016
நாட்டில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் வசித்த 2800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவர்களது பழைய இருப்பிடங்களில் வசிக்கமுடியாத நிலை... [ மேலும் படிக்க ]

டிவில்லியர்ஸை தலைவணங்குகின்றேன் – கோஹ்லி

Wednesday, May 25th, 2016
ஐ.பி.எல் தொடரின்முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்குமுன்னேறியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத்... [ மேலும் படிக்க ]

70,000 மாணவர்கள் பாதிப்பு! – மேல் மாகாண கல்வி அமைச்சு

Wednesday, May 25th, 2016
வௌ்ளம் காரணமாக மேல் மாகாணத்திலுள்ள 70,000க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, மேல் மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களில் எட்டு... [ மேலும் படிக்க ]

 விமானப்படை உலங்குவானூர்தி விபத்து.!

Wednesday, May 25th, 2016
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 206 ரக உலங்குவானூர்தி பயிற்சியின் போது பொலன்னறுவை ஹிங்குராங்கொட பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களை மீளப் பெற்றது ஏன்? வடக்கின் முதல்வர் விளக்கம்!

Wednesday, May 25th, 2016
வட மாகாண சுகாதார அமைச்சிடமிருந்து புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய அமைச்சுகளை மீளப் பெற்றுக்கொண்டமை குறித்து மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன்... [ மேலும் படிக்க ]

யாழ்.நகர் அபிவிருத்தி: வடக்கின் முதல்வர் தலைமையில் புறக்கணிப்பு!

Wednesday, May 25th, 2016
வடமாகாண ஆளுநரினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்.நகர அபிவிருத்தி குறித்து கலந்துரையாடலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல மாகாண சபை... [ மேலும் படிக்க ]

அர­நா­யக்க மீட்புப் பணி­களை நிறுத்தும் எண்ணம்!

Wednesday, May 25th, 2016
கேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற மண்­ச­ரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் கடும் சவா­லுக்கு, மத்­தி­யிலும் தொடரும் என்று மீட்பு பணிகளில் ஈடு­படும்... [ மேலும் படிக்க ]

விசேட நாடா­ளு­மன்ற அமர்வு இன்று!

Wednesday, May 25th, 2016
நாடாளு­மன்­றத்தின் விசேட அமர்வு இன்று புதன்­கி­ழமை 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நடை­பெ­று­கி­றது. நாட்டில் ஏற்­பட்ட மழை­ வெள் ளம், மண்­ச­ரிவு மற்றும்... [ மேலும் படிக்க ]