Monthly Archives: April 2016

திருட்டு மின் பாவனை – மக்களிடம் உதவி கோரும்  மின்சக்தி அமைச்சு!

Saturday, April 2nd, 2016
சட்ட விரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்டமை சம்பந்தமாக கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகையை வருமானமாக பெற்றுக் கொள்ள முடிந்ததாக... [ மேலும் படிக்க ]

ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!

Saturday, April 2nd, 2016
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்... [ மேலும் படிக்க ]

வேலணைப் பிரதேச செயலர் இடமாற்றத்தைக் எதிர்த்து யாழ். மாவட்ட செயலகம் முன் கவனயீர்ப்புப் போராட்டம்!

Saturday, April 2nd, 2016
வேலணைப்  பிரதேச செயலர் மஞ்சுளா தேவி சதீஸ்வரனின் இடமாற்றத்தைக் கண்டித்து அப்பிரதேச மக்களால் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (02) காலை  கவனயீர்ப்பு போராட்டமொன்று... [ மேலும் படிக்க ]

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016
கடந்த காலத்தில் நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்துடன் இருந்தமையால் தமிழ் மக்களுக்கான தேவைகளை அதிகளவில் பெற்றுக்கொடுத்து சாதித்துக் காட்டியிருக்கின்றோம். ஆனால் தற்போது... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பிரதேச சபைக்கு புதிய கட்டடம்!

Saturday, April 2nd, 2016
பருத்தித்துறைப் பிரதேச சபைக்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(2) நடைபெற்றது. பிரதேச சபை செயலாளர் திருமதி சத்தியபாமா தர்மராசா தலைமையில் இன்று காலை... [ மேலும் படிக்க ]

கேப்பாபுலவு மக்களை சொந்த காணி, நிலங்களில் குடியமர்த்த உரியவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Saturday, April 2nd, 2016
முல்லைதீவு, கேப்பாபுலவு மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் தற்போதைய அரசுடன் இணக்க அரசியல் நடத்திவரும் தமிழ்த் தலைமைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, அம் மக்களின்... [ மேலும் படிக்க ]

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதியை பிரான்சுக்கு நாடு கடத்த பெல்ஜியம் முடிவு!

Saturday, April 2nd, 2016
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. 130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் கொடூரம்: கண்மூடிப் பார்த்திருக்கும் உலக வல்லரசுகள்!

Saturday, April 2nd, 2016
துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காணப்பட்ட பாலஸ்தீனியர் ஒருவர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு அவரை இஸ்ரேலிய வீரர் கொலைசெய்த சம்பவத்தை காண்பிக்கும் ஒளி... [ மேலும் படிக்க ]

லெபானான் அலுவலகத்தை மூடியது அல் அரேபியா தொலைக்காட்சி!

Saturday, April 2nd, 2016
சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான அல் அரேபியா தொலைக்காட்சி நிறுவனம் லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் தனது நிலையத்தை மூடியுள்ளது. சவூதிக்கும் லெபனானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து... [ மேலும் படிக்க ]

மசகு எண்ணெய் விலை சரிவு.

Saturday, April 2nd, 2016
மசகு எண்ணெய் ஒரு பீப்பா 4 சதவீதம் குறைந்து, 39 அமெரிக்க டாலர்களுக்கும் கீழ் சரிந்தது. இதன் காரணமாகவும், சர்வதேச பொருளாதார தேக்க நிலையை குறைக்கும் வகையில் மசகு எண்ணெய் உற்பத்தி... [ மேலும் படிக்க ]