Monthly Archives: April 2016

அதிவேக நெடுஞ்சாலை ஒருநாள் வருமானம் 17.6 கோடி!

Monday, April 18th, 2016
அதிவேக நெடுஞ்சாலைகளின் ஒருநாள் வருமானம் 17.6 கோடி ரூபா என அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிப்பாளர் எஸ். ஒபநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத்திற்கு அடிபணியோம்: பிரஸ்ஸல்ஸில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கானோர்!

Monday, April 18th, 2016
தீவிரவாதத்திற்கு எதிராக பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் குவிந்த ஆயிரக்கணக்கானோர், பெல்ஜியம் பயங்கரவாதிகளுக்கானதல்ல என முழக்கங்கள் எழுப்பினர். கடந்த மார்ச் மாதம் பிரஸ்ஸல்ஸ் நகரில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் ரோமானியர்கள் காலத்து வீடு கண்டுபிடிப்பு!

Monday, April 18th, 2016
பிரித்தானியாவில் விவசாயி ஒருவர் தமது வீட்டின் தோட்டத்தில் பள்ளம் தோண்டியதில் ரோமானியர்கள் பயன்படுத்திய கிராமத்து வீடு ஒன்றை கண்டறிந்துள்ளனர். பிரித்தானியாவின் வில்ஷைர் பகுதியில்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தண்ணீர் பஞ்சம்: அணைகளை திறக்கும் சீனா

Monday, April 18th, 2016
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தங்களது அணைகளில் இருந்து தண்ணீரை திறந்துவிட சீனா முடிவு செய்துள்ளது. எல் நீனோ விளைவு காரணமாக பூமியில் திடீர் மழை,... [ மேலும் படிக்க ]

ஹெராத் ஓய்வு!

Monday, April 18th, 2016
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஒருநாள் மற்றும் சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில்இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ஹெராத், இதுவரை 67 டெஸ்ட்(297 விக்கெட்), 71... [ மேலும் படிக்க ]

500 கோல்கள் அடித்து சாதனை படைத்த மெஸ்ஸி

Monday, April 18th, 2016
லா லீகா தொடரில் வெலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 500வது கோலை அடித்து பார்சிலோனாவின் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். லா லீகா தொடரில் ஸ்பெயினின் பார்சிலோனாவின் நடைபெற்ற ஆட்டத்தில்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களில் 56 பேர் பலி

Monday, April 18th, 2016
சித்திரை புத்தாண்டு காலத்தில் கடந்த 6 தினங்களில் இடம்பெற்ற 56 வாகன விபத்துக்களில் 58 பேர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 36... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் குறைவு:

Monday, April 18th, 2016
அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டி.பி.டி.விஜயசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பண்டிகைக் காலத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரம் 5.3 வீதத்தால் அதிகரிக்கும் – உலக வங்கி

Monday, April 18th, 2016
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2016ஆம் ஆண்டிலும் 2017 ஆம் ஆண்டிலும் 5.3 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முதலீடு மற்றும் 2015ஆம் ஆண்டில்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீனவர் 9 பேர் விடுவிப்பு!

Monday, April 18th, 2016
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த 9 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 9... [ மேலும் படிக்க ]