Monthly Archives: April 2016

வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் இடம்பெற்ற சித்திராப் பூரணை நிகழ்வில் 500 பேர் பிதிர்க்கடன் நிறைவேற்றினர்

Friday, April 22nd, 2016
சித்திராப் பூரணை நிகழ்வுகள் நேற்று  (21-) வில்லூன்றிப் புனித தீர்த்தக் கரையில் நடைபெற்றுள்ளது. அதிகாலை-5.45 மணியளவில் வில்லூன்றி வீரகத்தி விநாயகர்  ஆலயத்தில் விசேட அபிஷேக பூஜையும் அதனைத்... [ மேலும் படிக்க ]

புரட்டியெடுக்கும் வெயிலால்  வடக்கில் மக்கள் அவதி!

Friday, April 22nd, 2016
குடாநாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பல்வேறு நோய்களுக்கும் மக்கள் ஆளாகிவருவதாகவும்... [ மேலும் படிக்க ]

இது எனது இறுதி உரை­யா­கக்­கூட இருக்­கலாம்’ – பிடெல் கெஸ்ட்ரோ!

Friday, April 22nd, 2016
‘இதுவே என் கடைசி உரை­யா­கக்­கூட இருக்­கலாம்’. இலத்தீன் அமெ­ரிக்க நண்­பர்­க­ளுக்கும் பிற நாட்டு நண்­பர்­களுக்கும் கியூப மக்கள் எப்­போதும் வெற்­றி­யா­ளர்­களே என்ற செய்­தியை தெரி­விக்க... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைக்குள் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டம்

Friday, April 22nd, 2016
சிறைச்சாலைக்குள் கைதிகள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைபேசி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் செயற்திறனில் மோசடி- ஒப்புக்கொண்டது பிரபல கார் நிறுவனம் !

Friday, April 22nd, 2016
ஜப்பானியா கார் நிறுவனமான மிட்சுபிஸி, தனது 6,00,000 வாகனங்களில் பொய்யான எரிபொருள் செயற்திறன் தகவல்களை காண்பித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விடயம் வெளியானதை அடுத்து அதன் பங்கு விலைகள் 15... [ மேலும் படிக்க ]

லசித் மாலிங்கவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை பாரதூரமானது !

Friday, April 22nd, 2016
லசித் மாலிங்கவிற்கு ஏற்பட்டுள்ள உபாதை பாரதூரமானது என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வைத்திய குழுத்தலைவரும், விளையாட்டுத்துறை நிபுணருமான வைத்தியர் ஹரிந்து விஜேசிங்க... [ மேலும் படிக்க ]

நோயாளிகளுக்கு நன்மையான சட்­டங்கள்!

Friday, April 22nd, 2016
தனியார் மருத்­து­வ­ம­னை­களின் சேவைக் கட்­ட­ணங்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­படும் அதேவேளை வைத்­தியப் பரி­சோ­த­னை­க­ளுக்­கான (சனலிங்) கட்­டணம் 2000 ரூபாவாக வரையறுக்கப்­பட்­டுள்­ளதாக... [ மேலும் படிக்க ]

மீண்டும் பாதை சேவை ஆரம்பம்!

Thursday, April 21st, 2016
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையில் கடல்வழி சேவையில் ஈடுபட்டு பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பாதை புதன்கிழமை (20) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியது. இந்தப் பாதைச்... [ மேலும் படிக்க ]

சவுக்கு காட்டில் தீ : கடற்படை, மீனவர்களால் கட்டுப்படுத்தப்பட்டது

Thursday, April 21st, 2016
சுழிபுரம் பகுதியிலுள்ள உள்ள சவுக்கு காட்டில் நந்று (20) ஏற்பட்ட தீ கடற்படையினர் மற்றும் மீனவர்களின் முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தீ அனர்த்தம்... [ மேலும் படிக்க ]

ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமறியல்!

Thursday, April 21st, 2016
இணுவில் முதலிகோயில் பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு அபாயகரமான ஆயுதங்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள் ஒன்பது பேரையும், எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... [ மேலும் படிக்க ]