Uncategorized

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம் – உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கிய MP ரஜீவன்!

Friday, September 19th, 2025
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு... [ மேலும் படிக்க ]

கிளீன் வலி வடக்கை உருவாக்க ஈ.பி.டி.பி உறுப்பினர் சிறீதரன் ஆலோசனை!

Friday, September 19th, 2025
வலி வடக்கில் அவசியமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு குப்பை சேகரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. வடக்கு பிரதேச... [ மேலும் படிக்க ]

FZ மோட்டார் சைக்கிள்களே அதிக விபத்துக்களை ஏற்படுத்திவருகின்றன – யாழ் விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு!

Thursday, September 18th, 2025
........யாழ் மாவட்டத்தில் செயற்படுவரும் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் தகுதி குறித்து பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 01 பாதீடு நிறைவேற்றப்பட்டால்  ஒக்ரோபர் 21 முதல் அடுத்த கட்ட அகழ்வுப்பணி ஆரம்பிக்கும் – சட்டத்தரணி நிறைஞ்சன்!

Thursday, September 18th, 2025
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் அடுத்த... [ மேலும் படிக்க ]

வங்களவடி முச்சக்கர வண்டிக்களுகளால் மக்களுக்கு அசௌகரீகம் -வேலணை பிரதேச சபையில் கடும் வாக்குவாதம்!

Wednesday, September 17th, 2025
......வங்களாவடி சந்தி பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில், தூர நோக்குள்ள பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்க பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

மத்தியின் நிகழ்ச்சி நிரல்கள் பிரதேச சபைகளில் திணிப்பு  – அரச அதிகாரிகள் மக்கள் நலன்களை முன்னெடுக்க நெகிழ்வுடன் செயற்படுவது அவசியம் – வேலணை பிரதேச சபையில் வலியுறுத்து!

Wednesday, September 17th, 2025
.......மத்தியின் நிகழ்ச்சி நிரல்களை பிரதேச சபைகளில் முன்னெடுக்க சதித்திட்டம் நிகழ்ந்தேறி வருவதாக சுட்டிக்காட்டிய வேலணை பிரதேச சபையின் உறுபினர்கள் அரச அதிகாரிகள் மத்தியின் சட்டத்தை... [ மேலும் படிக்க ]

துறையூர் மீன் சந்தைதால் வேலணை பிரதேச சபை அமர்வில் களோபரம் – ஒத்திவைக்கப்பட்டது சபை – பகிரங்க மன்னிப்புக் கோரிய மூன்று உறுப்பினர்கள்!

Wednesday, September 17th, 2025
........துறையூர் மீன் சந்தையை குத்தைகைக்கு வழங்குதல் தொடர்பாக எழுந்த விவகாரத்தால் வேலணை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் பெரும் களோபரமாக உருவானதால்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்று  மாற்றியமைத்தால் விரைவில் மாகாணசபை தேர்தல் – யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, September 15th, 2025
......மாகாணசபைதேர்தல் நடைபெறாது காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பதுவிருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்தமாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் நீதிமன்று தீர்ப்பு அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை – கிடைத்ததும் நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Monday, September 15th, 2025
...... சாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபைகளின் நீதிமன்று தீர்ப்பு அதிகாரபூர்வமாக கிடைக்கவில்லை - கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் – யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, September 15th, 2025
.....யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்றையதினம் சந்திப்பொன்றை... [ மேலும் படிக்க ]